ஆற்றல்  | 
                    -  | 
                    328 கி.கலோரி  | 
                   
                  
                    புரதம்  | 
                    -  | 
                    7.3 கி  | 
                   
                  
                    கொழுப்பு  | 
                    -  | 
                    1.3 கி  | 
                   
                  
                    கார்போஹைட்ரேட்  | 
                    -  | 
                    72.0 கி  | 
                   
                  
                    சுண்ணாம்புச்சத்து  | 
                    -  | 
                    344 கி  | 
                   
                  
                    இரும்புச்சத்து  | 
                    -  | 
                    3.9 கி  | 
                   
                  
                    பி கரோட்டின்  | 
                    -  | 
                    42 மிகி  | 
                   
                  
                    தயமின்  | 
                    -  | 
                    0.42 மிகி  | 
                   
                  
                    ரிபோப்ளேவின்  | 
                    -  | 
                    0.19 மிகி  | 
                   
                  
                    நயசின்  | 
                    -  | 
                    1.1 மிகி  | 
                   
                
               
              பதப்படுத்துதல் : 
ராகி அரைவை 
              ராகியானது அரைக்கும் முன் ஈரப்படுத்தி பின்பு ஆவியில் வேக வைத்து அரைசை இயந்திரத்தில் அரைக்கப்படுகிறது. 
                 
                ராகிமால்ட்  
                 
            ராகியானது மால்ட் செய்ய மற்ற தானியங்களை விட மிகச் சிறந்த சிறுதானியமாக உள்ளது. ஏனென்றால் நொதி வெளியிடுதல் அதன் நிலைப்புத் தன்மை காரணங்கள் முளைகட்டிய ராகிமாவுடன் முளைகட்டிய பச்சைபயிறு மாவு சேர்த்து அதிக ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இணை உணவு.  ராகிமாவுடன் சேர்த்து குளிர் பானங்கள் தயாரிக்கலாம்.  ராகியை புழுங்க வைப்பதினால் விழுவிழுப்பு தன்மை குறைந்து காணப்படும்.  மாவு மற்றும் பொரிய வைத்த ராகி நல்ல மணம் நிறைந்துள்ளது.  இது தின்பண்டம் ஆகவும், இணை உணவாகவும் தென் இந்தியாவில் கஞ்சி, ரொட்டி, தோசை மற்றும். கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.  |